மொழித்தெரிவு :
தமிழ்
English


ஒன்று இரண்டு மூன்று நான்கு

onru irandu moonru naanku onru irandu moonru naanku ainthu aaru aelu eddu onpathu paththu enru ennuvomae naankal.

ஒன்று இரண்டு மூன்று நான்கு

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.

 

இரண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நான்கு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடிவர நம்மை
தேடி ஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

உருண்டுருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடு சென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கினோமே.


மேலும் சிறுவர் பாடல்

Tags : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஒன்று இரண்டு மூன்று நான்கு, onru irandu moonru naanku

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]