மொழித்தெரிவு :
தமிழ்
English

ஜோக்ஸ்-02

joks-02 vaeluvum, nanparum kaapi shaap chenrirunthanar.

ஜோக்ஸ்-02
4

வேலுவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
வேலு : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”

தபால்காரர் (வேலுவிடம்) : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
வேலு : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”

நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க வேலு?”
வேலு : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
வேலு : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த வேலு பக்கத்திலிருந்தவரிடம்,
வேலு : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”


மேலும் நகைச்சுவை

Tags : ஜோக்ஸ், 02, ஜோக்ஸ்-02, joks-02

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]