மொழித்தெரிவு :
தமிழ்
English

இடதுகண் துடித்தால்?

Sun, 15 Sep 2013 21:12:06 +0000

idathukan thudiththaal? idathukan thudiththaal penkalukku laapam, aankalukku kaedu enpathai raamaayanam thelivaakak kaaddukirathu. raamanum, chukreevanum nadpu kondanar. avarkal nadpu kondatharku adaiyaalamaaka kaiyaip pidiththapadiyae, puthumanath thampathikal poala akneyai valam vanthanar. ”raamaa! naam nanparkalaaki viddom. inemael, chukamo kashdamo nam irandu paerukkum uriyathu,” enraan chukreevan. raamanum antha vaarththaikalai ankeekariththaar. antha chamayaththil, enkoa iruntha moovarukku idathukan thudiththathu. onru achoakavanaththil iruntha cheethai. penkalukku [...]

இடதுகண் துடித்தால்?
1

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ”ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,” என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் ஜோதிடம்

Tags : இடதுகண், துடித்தால், இடதுகண் துடித்தால்?, idathukan thudiththaal?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]