மொழித்தெரிவு :
தமிழ்
English


ஜோக்ஸ்-03

joks-03 maamanaar veeddula poadda nakaiyaiyellaam viththuth thinnuddu

ஜோக்ஸ்-03

"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?"


அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?


எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...???

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!


மேலும் நகைச்சுவை

Tags : ஜோக்ஸ், 03, ஜோக்ஸ்-03, joks-03

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]