மொழித்தெரிவு :
தமிழ்
English

பிளீஸ் சிரிங்க-01

pilees chirinka-01 vakkeel : intha valakkil unakku viduthalai vaankith thanthaa enna koduppae

பிளீஸ் சிரிங்க-01
4

1.வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?

 

2.அதிகாரி : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
வீட்டுக்காரர் : ஆமா சார்.. வெள்ளித் தட்டை எடுத்து இது என்ன படம் சி.டி. ன்னு கேட்டான்..

 

3.ஏம்பா Mr.திருடன்.. ரெண்டு காலும் முடியாம இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேலை பண்ணிருக்கியே..? நல்லா இருந்தீன்னா என்னென்ன செய்வே..?
இப்புடி அனாவசியமா மாட்டிக்கிட்டு கண்ட நாய்ங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நிலமை வந்திருக்காது எஜமான்..!


4.ஏம்பா Mr.திருடன்.. இப்பிடி சைக்கிள் திருடியே மாட்டிக்கிறியே.. வெட்கமா இல்லே..?
ஆமாங்க எஜமான்.. அதுக்குதான் ட்ரைவிங் கத்துக்கறேன்.. கூடிய சீக்கிரம் தொழில்ல முன்னேறிடுவேன் அய்யா..!


மேலும் நகைச்சுவை

Tags : பிளீஸ், சிரிங்க, 01, பிளீஸ் சிரிங்க-01, pilees chirinka-01

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]