மொழித்தெரிவு :
தமிழ்
English


கடி கடி கடி

kadi kadi kadi nooyaali : neenka oru pal daakdaraa? daakdar : illai...

கடி கடி கடி

1.நோயாளி : நீங்க ஒரு பல் டாக்டரா?
டாக்டர் : இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்....

2.நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....



3.ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்


Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

4.உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!


5.ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!


மேலும் நகைச்சுவை

Tags : கடி, கடி, கடி, கடி கடி கடி, kadi kadi kadi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]