மொழித்தெரிவு :
தமிழ்
English

ஜோக்ஸ்-05

joks-05 charthaarji: haloa! yaar paechurathu? pen: naan 'chellammaa' paecharaen...

ஜோக்ஸ்-05
10

1.சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?

2.நீதிபதி: இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன், இல்லையா?

குற்றவாளி: இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல், உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க!!

3.அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

4.ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சு முன்னேறி நாட்டுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்..

ஒரு பையன்: ஏன் சார்? இந்தியாங்கிற பேரே நல்லாத்தானே இருக்குது..!

5.அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?

மகன்: தெரியாதும்மா...!

அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!

மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?

அம்மா: தெரியாது...!

மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!


மேலும் நகைச்சுவை

Tags : ஜோக்ஸ், 05, ஜோக்ஸ்-05, joks-05

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]