மொழித்தெரிவு :
தமிழ்
English

நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்

Tue, 29 Oct 2013 01:51:22 +0000

nam udalil irukkum machchaththin palankal udal uruppukkalil aankaankae paravikkidakkum machchankalin palan theriyumaa unkalukku….? nerri naduvae – pukal, pathavi, anthasthu nerri valathupuram – thairiyam, panevu illaatha poakku nerri idathupuram – arpa kunam, daenshan, munkoapi mookkin mael – cheyalthiran, poarumaichaali mookkin idathupuram – koodaa nadpu, penkalaal avamaanam mookkin nune – vachathiyaana vaalakkai, thideer aerrankal mael, keel uthadukal – olukkam, uyarntha kunam mael […]

நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்
13

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

இவையனைத்தும் ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையே…

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் ஜோதிடம்

Tags : நம், உடலில், இருக்கும், மச்சத்தின், பலன்கள், நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள், nam udalil irukkum machchaththin palankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]