மொழித்தெரிவு :
தமிழ்
English


மாம்பழ ஐஸ்கிரீம்

Thu, 07 Nov 2013 19:39:12 +0000

maampala aiskireem thaevaiyaana poarudkal: periya maampalam – 2 paal – 1 koappai vennelaa aiskireem – 1 koappai jaelli – 2 maejaik karandi cheymurai: paalai chundak kaaychchi kulira vaiyunkal . maampalaththai kaluvi thol neekki chiru chiru thundukalaaka narukkik kollunkal . athodu chirithu thanneer chaerththu mikchiyil poaddu koolaaka araiththuk kollunkal . kuliravaiththa paaludan jaelli chaerththu nanku adiththuk kalanthu , […]

மாம்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

பெரிய மாம்பழம் – 2
பால் – 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை
ஜெல்லி – 2 மேஜைக் கரண்டி

செய்முறை:

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

பாலை சுண்டக் காய்ச்சி குளிர வையுங்கள் . மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் . அதோடு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளுங்கள் . குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து , அதையும் மாம்பழ சாறுடன் சேருங்கள் . பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வையுங்கள் . பிறகு வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் சமையல் கலை

Tags : மாம்பழ, ஐஸ்கிரீம், மாம்பழ ஐஸ்கிரீம், maampala aiskireem

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]