மொழித்தெரிவு :
தமிழ்
English


நண்பர்களாக...

nanparkalaaka... un ovvooru achaivukalum ariya vaendum un choakankal anaiththaiyum
நண்பர்களாக...

உன் ஒவ்வொரு அசைவுகளும்
அறிய வேண்டும்.....


உன் சோகங்கள் அனைத்தையும்
சுமக்க வேண்டும்....


உன் சந்தோசங்களை
என்னோடு பகிர வேண்டும்.....


உன்னை பற்றி முழுதாக
தெரிய வேண்டும்....


உன் ஒவ்வொரு நாட்குறிப்பையும்
உணர வேண்டும்.....


உன் கவலைகளை
என் தோழோடு போடவேண்டும்.......

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


உண்மையான அன்போடு
பழக வேண்டும்.....


அலை பாயும் உலகில்
சந்தேகப்படும் வாழ்க்கையை


விட்டு விட்டு அழகான ஓர்
நட்பு பூந்தோட்டத்தில்
வாழலாம்... நண்பர்களாக.....


மேலும் நட்பு

Tags : நண்பர்களாக, நண்பர்களாக..., nanparkalaaka...


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text