மொழித்தெரிவு :
தமிழ்
English


நெல்லிக்காய் சிப்ஸ்

nellikkaay chips mulu nellikkaaykalai kaluvi, chiru chiru thundukalaaka narukkavum.

நெல்லிக்காய் சிப்ஸ்


தேவையானவை:

முழு நெல்லிக்காய் – 100

செய்முறை:


முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.
காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்த்தும் சாப்பிடுவது நல்லது.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

குறிப்பு:இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள் இதைத் தினமும் சாப்பிடலாம்.
மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.


மேலும் சமையல் கலை

Tags : நெல்லிக்காய், சிப்ஸ், நெல்லிக்காய் சிப்ஸ், nellikkaay chips

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]