மொழித்தெரிவு :
தமிழ்
English

தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள்

Mon, 24 Feb 2014 4:41:25

thalai mudi uthirvathai thaduppathu eppadi mukkiya kurippukal thalai mudi uthiraamal kaakka vaaram oru muraiyaavathu enney thaeyththu kulikka vaendum. muthalil nallannaiyai oru kinnaththil eduththu athil chirithu poondu thaddi poaddu aduppil vaiththu laechaaka choodu pannekkollavum.

தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள்
2

தலைமுடி உதிர்வதென்பது பலருக்கு பொமுவான பிரச்சனை. இதை இலகுவாக கையாள சில முக்கிய குறிப்புகள்...

தலை முடி உதிராமல் காக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .

முதலில் நல்லெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது பூண்டு தட்டி போட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணிக்கொள்ளவும்.

அதன் பின்னர் சூடு குறைந்துடன் தலையில் நன்றாக இடைவிடாமல் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.

எண்ணையை சூடு பண்ணி குளிப்பதால் தைவலியோ,சளியோ பிடிக்காது.இவ்வாறு செய்து வந்தால் முடி வலுவுடன் இருக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள்
Beauty tips | அழகுக் குறிப்புகள்
thalai mudi valara tamil tips
முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்

மேலும் அழகு குறிப்பு

Tags : தலை, முடி, உதிர்வதை, தடுப்பது, எப்படி, முக்கிய, குறிப்புகள், தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள், thalai mudi uthirvathai thaduppathu eppadi mukkiya kurippukal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]