மொழித்தெரிவு :
தமிழ்
English


தலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு

Thu, 6 Mar 2014 4:22:42

thalai mudi pirachchanaikku udanadi theervu chiriya venkaayam chaaru eduththu thalaiyil thaeyththu 1/2 mane naeram oora vaiththu kuliththu vanthaal 1.puthiya mudi valarum..

தலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு

சிறிய வெங்காயம் சாறு எடுத்து தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால்

1.புதிய முடி வளரும்.

2.பொடுகு தொல்லை குறையும்

2 மாதங்கள் ஆகும் புதிய முடி வளர

குறிப்பு :

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

1.பொடுகு தொல்லை உள்ளவர்கள் ஆண்கள் முடியை 4 வாரத்திற்கு ஒரு முறை வெட்டுவது நல்லது.

2.குளிர் காலத்தில் இதை செய்தால் நன்றாக தலையை துவட்டி விடுங்கள்.(சளி பிடிக்காமல் இருக்க )

3.தலையில் புண் ஏதும் இருந்தால் மருத்துவரை ஆலோசித்த பிறகு இந்த முறையை பின் பற்றுங்கள்

இதையும் படித்துப்பாருங்கள்
thalai mudi valara tamil tips

மேலும் குறிப்புகள்

Tags : தலை, முடி, பிரச்சனைக்கு, உடனடி, தீர்வு, தலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு, thalai mudi pirachchanaikku udanadi theervu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]