மொழித்தெரிவு :
தமிழ்
English

பிரபல தமிழ் நடிகைகள் போதை தலைக்கேறி சட்டையை கிழித்து அடித்த கூத்து :வீடியோ இணைப்பு
Fri, 14 Mar 2014 18:20:59
pirapala thamil nadikaikal poathai thalaikkaeri chaddaiyai kiliththu adiththa kooththu :veediyoa inaippu vaaliparodu veriyaaddam aadiyullanar munnane kathaanaayakikalaaka iruntha sraeyaavum, reemaachenum. chamipaththil mummai loakkal chenal onril ivarkal adiththa kooththinai veliyiddullanar. ilam nadikaikal chilar nadaththiya rakachiya paarddiyil
பிரபல தமிழ் நடிகைகள் போதை தலைக்கேறி சட்டையை கிழித்து அடித்த கூத்து :வீடியோ இணைப்பு

வாலிபரோடு வெறியாட்டம் ஆடியுள்ளனர் முன்னனி கதாநாயகிகளாக இருந்த ஸ்ரேயாவும், ரீமாசெனும்.

சமிபத்தில் மும்மை லோக்கல் செனல் ஒன்றில் இவர்கள் அடித்த கூத்தினை வெளியிட்டுள்ளனர். இளம் நடிகைகள் சிலர் நடத்திய ரகசிய பார்ட்டியில் போதை தலைக்கேறி வாலிபர் ஒருவர் சட்டையை கிழித்துள்ளனர்.

இதில் ரீமாசென், ஸ்ரேயா இருவரும் அவ்வாலிபரின் சட்டையை கிழிப்பதுப் போன்ற படங்களை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போதை தலைக்கேறியதில் நாய்களை விட கொடூரமாக அந்த இளைஞரின் சட்டையை கிழித்து நகங்களால் பூரியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பலர் அந்த இரு நடிகைகள் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் இதற்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

Today Top Stories

மேலும் சினிமா

Tags : பிரபல, தமிழ், நடிகைகள், போதை, தலைக்கேறி, சட்டையை, கிழித்து, அடித்த, கூத்து, வீடியோ, இணைப்பு, பிரபல தமிழ் நடிகைகள் போதை தலைக்கேறி சட்டையை கிழித்து அடித்த கூத்து :வீடியோ இணைப்பு, pirapala thamil nadikaikal poathai thalaikkaeri chaddaiyai kiliththu adiththa kooththu :veediyoa inaippu


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]