மொழித்தெரிவு :
தமிழ்
English

மகனின் காதல் தோல்வியால் நொந்து போயிருக்கும் தாடிக்காரர்

Tue, 18 Mar 2014 4:11:08

makanen Kadhal tholviyaal nonthu poayirukkum thaadikkaarar en makan kathalai intha aalu ippadi aththuvidduddaarae enru viral nadikarin thaadikkaara daadi theriviththullaaraam. viral viththai nadikar thanathu Kadhaliyaana pusu pusu nadikaiyai anmaiyil pirinthaar. avar paandi iyakkunar padaththil nadiththu varukiraar enpathu anaivarum..

மகனின் காதல் தோல்வியால் நொந்து போயிருக்கும் தாடிக்காரர்
2

என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம். விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார்.

அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார்.

அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான். இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது. இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் சினிமா

Tags : மகனின், காதல், தோல்வியால், நொந்து, போயிருக்கும், தாடிக்காரர், மகனின் காதல் தோல்வியால் நொந்து போயிருக்கும் தாடிக்காரர், makanen Kadhal tholviyaal nonthu poayirukkum thaadikkaarar

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]