மொழித்தெரிவு :
தமிழ்
English


அமேசான் காட்டில் தாடையில் கொம்பு உள்ள விநோத மனிதர்கள்

Sat, 22 Mar 2014 2:29:06

amaechaan kaaddil thaadaiyil kompu ulla vinootha manetharkal peru naaddin ellaikkudpadda adarntha amaechaan kaadukalil inthiya palankudiyinar iruppathu chameepaththil kandupidikkappaddullathu. amaechaan, aaprikkaa marrum peru naaddu palankudi makkal kuriththu aaraaychchi cheyyum amaippu onru kadantha oaraandaaka theevira muyarchikku pin intha inthiya palankudiyinarai amaechaan kaaddukkul kandupidiththullanar..

அமேசான் காட்டில் தாடையில் கொம்பு உள்ள விநோத மனிதர்கள்

பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக அவ்வளவு ஏன் தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள்....!

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : அமேசான், காட்டில், தாடையில், கொம்பு, உள்ள, விநோத, மனிதர்கள், அமேசான் காட்டில் தாடையில் கொம்பு உள்ள விநோத மனிதர்கள், amaechaan kaaddil thaadaiyil kompu ulla vinootha manetharkal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]