மொழித்தெரிவு :
தமிழ்
English

பேஸ்புக் ஸ்டேட்டஸ் facebook states

Sat, 9 Aug 2014 2:48:35

paespuk sdaeddas facebook states paespuk sdaeddas

பேஸ்புக் ஸ்டேட்டஸ் facebook states
32

3 மணி நேரம் தேடி முதலில் வேணாம்னு சொன்ன சுடிதாரையே எடுத்து ,பில் போடும்போது இன்னொருத்தி வாங்கி இருக்குற சுடிதாரை வெறிச்சு பார்க்கும் பொண்ணுங்க மனநிலையை புரிஞ்சிக்க முடியலையே..


துணிவிருந்தால் சாதிக்கலாம்னு பேசிக்கொண்டே இருப்பவன் முட்டாள்!! துணி வித்தாவது சாதிப்பவன் புத்திசாலி!!
-ஞானி சத்தி

ஒருத்தன் எங்கிட்ட வந்து கேக்கிறான்...
அண்ணே லவ் மேரேஜ் ஆ, அரெஜ் மேரேஜ் ஆ நல்லது எண்டு...
அடேய் சாவனும்னு முடிவு பண்ணிட்ட அதுக்கு
தூக்குல தொங்கினா என்ன தூக்க மாத்திர சாப்டா என்ன.

பெண்களை விட ஆண்கள் புண்ணியம் செய்தவர்கள்....
_
_

தாமதமாக திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே இறந்துவிடுகிறார்கள்...

பொதுவா பசங்க அப்பா பேச்சை கேட்டா தான் நல்லா இருப்பாங்க...
சில பசங்க அப்பா பேச்சை கேக்கலைனா தான் நல்லா இருப்பாங்க...
#விஜய்.


காதலித்து பார்
கவிதை படைப்பாய்..
தோற்று பார்
காவியம் படைப்பாய்.. !

இரண்டும் இல்லாமல்
இருந்து பார்
இதிகாசம் படைப்பாய். !!

தவறுகளை சரி செய்பவன் மனிதனாகிறான்..
தவறுகளை சரியாக்குபவன் தலைவனாகிறான்..

காதலுக்காக எதையும் இழக்காகீர்கள், காதலித்த பின் நிறைய இழக்க வேண்டியிருக்கும்..

புள்ளத்தாச்சி ஆக்குற பசங்கள கூட நம்பிடலாம்.....
ஆனா புள்ளபூச்சி மாதிரி இருக்கிற பொண்ணுங்கள நம்பவே கூடாது....././

அழகான பொண்டாட்டிய கட்டுனவனும்
Audi கார் வாங்கவனும் பயந்துகிட்டு தான்
இருக்கணும்..
# எவனும் உரசிரக்கூடாதுன..

சாவுக்கு பயந்தவனுக்கு தான் தினம் தினம் சாவு .
எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தரம் தான் சாவு !! - Aarambam Thala


இரண்டே எழுத்தில் எனக்கு தெரிந்த கவிதை
.
.
.
.
.
.
.
.
.
"சோறு"
நமக்கு சோறு தான் முக்கியம்

கோவிலுக்கு வெளியே நம்மிடம் பிச்சைக்காரன் எதை எதிர்பாக்கிறானோ அதைத்தான் நாம் கோவிலுக்குள் சாமியிடம் கேட்கிறோம்.

எருமைமாடு பால் கொடுக்க பயன்படுவதை விட பெற்றோர்கள் நம்மை திட்டுவதற்கே அதிகம் பயன்படுகிறது.. - # அவதானிப்பு

எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்!, ஆனால் மனிதர்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்!# அப்துல் கலாம்

பொண்ணுக பசங்க காசுல ஷாப்பிங் பண்றங்கனு நான் சொல்லலை..
அவங்க காசுல ஷாப்பிங் பண்ணா நல்லா இருக்கும்னு தான் நான் சொல்றேன்..

கடவுளுக்கு உண்டியலில் சில்லறை போட்டு வெளியில் பிச்சைகாரனுக்கு சில்லறை போட்டேன்...இவன் நல்லா இருப்பா என்றான்...கடவுளிடம் பதில் இல்லை.

எனக்கு பொறுமையை கற்றுக் கொடுத்தது இருவர்.
1. டிராபிக் Police
2. மைக்ரோசாப்ட் விண்டோஸ்.

ஆபிஸ் டைம் முடிஞ்சதும் உடனே கிளம்புறவன் வேலை
இல்லாதவனும் இல்ல..தினமும் லேட்டா வீட்டுக்கு
போறவன் வெட்டி முறிக்கிறவனும் இல்ல...

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அவிங்க தெருவுல எத்தனை பொறுக்கிப்பசங்க இருக்காங்கனு...

இப்போதெல்லாம் அழிந்து வரும் விலங்கினங்களில் தண்ணி அடிக்காத ஆண்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

காதலும் ஹார்ட் அட்டாக்கும் வராதவரை இதயம்னு ஒண்ணு இருப்பதே எவனுக்கும் நினைவிருப்பதே இல்லை ...!!

Nokia காரன் ஆன்ட்ராய்டு, ஐ ஃபோனுக்கு பேட்டரி செஞ்சு வித்தா பிச்சிக்கும்..

வாழ்க்கைனா என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாத்திங்களா ஒன்னுமே இல்ல. ஆன, எதையோ தேடுறோம் இதாங்க வாழ்க்கை...

ஒருத்தன் இன்பாக்ஸ்ல வந்து கேக்குறான் நீங்க எங்க வேலை பாக்குறிங்கனு வேலை இருந்தா நான் ஏண்டா இங்க சுத்த போறேன்-முடியல .

உன் சாத்திரத்தை விட ..
உன் முன்னோரை விட ..
உன் வெங்காயம் வெளக்குமாத்த விட ..
உன் அறிவு பெரிது.. அதை சிந்தி ..
- தந்தை பெரியார்

மரணத்தை பற்றிய பயமும் எதிர் காலம் பற்றிய பயமும் இல்லா விட்டால் கடவுளை வணகுவோரின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்

எழுதிய புத்தகங்களைவிட எழுதாத வெற்று புத்தகங்களே மதிப்புமிக்கவை - அதில் என்ன வேண்டுமானாலும் எழுதப்படலாம்!

நான் பசுமரமாய் இருக்கும்போதே என் மனதில் அறையப்பட்ட துருப்பிடித்த ஆணி நீ..!

பொழுது போகலனு வந்த பலருக்கு,
பொழப்பையே போக வச்சிருக்கு பேஸ்புக்!

ஸ்கூட்டில போகுற பொண்ண நீ பாலோ பண்ணாத, கொஞ்சம் ஓவர்டேக் பண்ணி சைட் மிரர்ல பாரு அது உன்னை பாலோ பண்ணும்..

வாழ்க்கையும் ஐஸ்கிரீம் மாதிரிதான் டேஸ்ட் பண்ணாலும் கரையும், வேஸ்ட் பண்ணாலும் கரையும், அதனால நாம டேஸ்ட் பண்ணி கரைப்போம்...

பொண்ணுகளுக்கு Friend Request கொடுக்கறதும் ,
பிரதமருக்கு தந்தி கொடுக்கறதும் ஒன்னுதான்! ரிப்ளையே வராது..

பெண் ஐடிக்களே நீங்கள்லாம் யோசிச்சி ஸ்டேடஸ் போடணும்னு இல்ல,இன்னிக்கு சண்டேன்னு கூட போடுங்க அத லைக் பண்ணவும் ஷேர் பண்ணவும் நெறய்ய பேர் இருக்காங்க இங்க..

நண்பன் ஜோக் சொல்லும் போது வராத சிரிப்பும், அவன் அட்வைஸ் பன்னும் போது வந்துவிடுகிறது.

நாம follow பன்றவனங்கள விட நம்மள follow பன்றவனங்கள follow பண்ணா லைப் நல்லா இருக்கும்..இது ட்விட்டர் ,பேஸ்புக் மட்டும் இல்ல லைப்கும் செட் ஆகும் ,ப்ரீ அட்வைஸ் கேட்ட கேளுங்க ...

காதலை இழந்த பின்பும் வாழ்கை முழுவதும் அதை நினைத்துக் கொண்டு வாழும் அனைவருமே என்னை பொறுத்தவரை ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால் தான்...தக்காளி கவித ,கவித

பேச்சிலர்கள் சந்தோஷமா இருக்கிறது பொறுக்க முடியாத பயலுகதான் இந்த டயலாக் யூஸ் பண்றாய்ங்க "உனக்கும் கல்யாணம் ஆகும்டா".

என்னை பார்த்தவுடன் நீ தலை சொறிந்தது எனக்காகவா?இல்லை அந்த பேனுக்காகவா? - கவித

பிகர்கள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் -இளைஞர்களால் ...மச்சான் செம பிகர்டா

16 வயசுக்கு கீழ ஒருத்தன் வேலைக்கு போனா அப்பன் சரியில்லனு அர்த்தம்..!
61 வயசுக்கு மேல ஒருத்தர் வேலைக்கு போனா புள்ளைங்க சரியில்லனு அர்த்தம்..!!

எப்பவும் சண்டை போடும் சூப்பர் பிகருடன் ஒத்துபோவதை விட,
எப்பவுமே பாசமா இருக்கும் ஒரு சப்பை பிகருடன் செத்து போகலாம்

எல்லாம் தெரிந்த Google ஐ விட ..
சிந்திக்க வைக்கும் Facebook ஐ பிடிச்சிருக்கு

திருமண மேடையில்
மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் ....
.# பொண்ண கூப்பிடுங்கோ, நல்ல நேரம் முடியப் போகுறது.!

முடியாது என்று சொல்லுப்பவனை விட" வாடா மச்சான் பார்த்துக்கலாம் "என்பவனிடம் தைய்ரியமாக பழகலாம்

மீசிக் சேனலுங்களுக்கு போன் பண்ணி பேசுறதே வெட்டிவேல! இதுல ரெகுலர் காலர்னு வேற பெருமையா பீத்திக்கரானுக

பத்து தடவை பூமியில் வீழ்ந்தவனை பூமி முத்தமிட்டு கூறுகிறது நீ ஒன்பது தடவை எழுந்தவனென்று...

நம்ம வருங்கால பொண்டாட்டி நாளைக்கு யாரு கூட VALENTINE'S DAY கொண்டாட போறாளோ

பொண்ணுங்களை எந்த அளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா?
.
.
நாம அவள லவ் பண்ணுறத பார்த்து அவ Friend நம்மளோட ஓடி வரணும் ..

பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள்,
ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள்.
அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்???

குணா கமல்...சேது விக்ரம்...சின்னத் தம்பி பிரபு...சின்ன ஜமீன் கார்த்திக்...
இப்படி மூளை வளர்ச்சியில்லாம முன்னுக்கு வந்தவங்க நிறையப் பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

மழையில் நனைய உனக்கு ஆசைதான்..
இருந்தும் நான் குடை பிடிப்பேன் ஏன் என்றால்?
.
.
.
உன் தலையில் உள்ள களிமண் கரையாமல் இருக்க ..

Girls ஒரு single பேப்பர் மாதிரி ...
Life என்பது dictionary மாதிரி...
ஒரு single பேப்பருக்கு ஆசைப்பட்டு dictionary ah Miss பண்ணிடாதீங்க ...

ஒவ்வொரு தடவையும் முடி வெட்ட போய்
திரும்ப வரும் போது அம்மா கேக்கிற கேள்வி..என்னடா முடிவெட்ட போறன்னு சொன்ன வெட்டலையா..

எவனோ TAG பண்ணின போட்டோ ல...
எவனோ எவனுக்கோ மொக்க கமெண்ட் போடுறான்...
எனக்கு டிடிங் டிடிங் ன்னு சத்தம் வருது..!!
கோவம் வருமா... வராதா ?

தேவை தீர்ந்ததும் விலகும் நண்பர்கள்...
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்...
பணம் இருந்தால் பாசத்தை காட்டும் பந்தங்கள்...
இவர்களுடன் இருப்பதை விட, நான் "அனாதை" போல் இருப்பதே மேல்...!

காதல் என்பது...
ஒவ்வொரு மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும் எழுத்து பிழை...!
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது...

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் Facebook

Tags : , பேஸ்புக், ஸ்டேட்டஸ், facebook, states, பேஸ்புக் ஸ்டேட்டஸ் facebook states, paespuk sdaeddas facebook states

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]