மொழித்தெரிவு :
தமிழ்
English


காதலை கண்டித்த தந்தை மனம் நொந்து சிறுமி தற்கொலை

Mon, 11 Aug 2014 7:46:07

kathalai kandiththa thanthai manam nonthu chirumi tharkolai themaddakodai - mihethuchaenapura adukkumaadi veedduth thodarin aelaavathu maadiyil irunthu keelae kuthiththu chirumi oruvar tharkolai cheythukondullaar. .

காதலை கண்டித்த தந்தை மனம் நொந்து சிறுமி தற்கொலை

தெமட்டகொடை - மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து, நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமி மாடியில் இருந்து குதித்த பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : காதலை, கண்டித்த, தந்தை, மனம், நொந்து, சிறுமி, தற்கொலை, காதலை கண்டித்த தந்தை மனம் நொந்து சிறுமி தற்கொலை, kathalai kandiththa thanthai manam nonthu chirumi tharkolai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]