மொழித்தெரிவு :
தமிழ்
English

பணம் மட்டுமே வாழ்க்கை சன்னி லியோனின் முடிவு

Mon, 11 Aug 2014 8:43:08

panam maddumae vaalkkai channe liyoanen mudivu inthiya chinemaavae channe liyoanen oru naal kaalsheddirkaaka kaaththukkondu irukkirathu.antha alavirku ivarathu pukal uchchaththai thoddullathu. aanaal ivarathu ilamai kaalam mikavum ellaa pirapalankalai poala choakamaaka thaan irunthirukkirathu.

பணம் மட்டுமே வாழ்க்கை சன்னி லியோனின் முடிவு
4

இந்திய சினிமாவே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்காக காத்துக்கொண்டு இருக்கிறது.

அந்த அளவிற்கு இவரது புகழ் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் இவரது இளமை காலம் மிகவும் எல்லா பிரபலங்களை போல சோகமாக தான் இருந்திருக்கிறது.

இவரது சிறு வயதில் ஒரு கட்டத்தில் பணமா? இல்லை பள்ளியா என்று ஒரு கட்டம் வந்த போது அவர் பணத்தை தான் தேர்ந்தெடுத்தாராம். அதன் காரணமாகவே அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டிய நிலை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்காக வருந்தவும் இல்லை என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் சினிமா

Tags : பணம், மட்டுமே, வாழ்க்கை, சன்னி, லியோனின், முடிவு, பணம் மட்டுமே வாழ்க்கை சன்னி லியோனின் முடிவு, panam maddumae vaalkkai channe liyoanen mudivu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]