மொழித்தெரிவு :
தமிழ்
English

நிலவில் மனிதன் : நாசா புகைப்படத்தால் பரபரப்பு : வீடியோ காட்சி

Fri, 15 Aug 2014 15:45:08

nelavil manethan : naachaa pukaippadaththaal paraparappu : veediyoa kaadchi nelavil oru manetha uruvam iruppathu poanru veliyaakiya veediyoa kaadchi mulu ulakaththaiyum athirchchiyadaiya vaiththullathu. intha kaadchiyil oru manetha uruvamum athanudaiya nelalum iruppathu poanru ullathu.

நிலவில் மனிதன் : நாசா புகைப்படத்தால் பரபரப்பு : வீடியோ காட்சி
3

நிலவில் ஒரு மனித உருவம் இருப்பது போன்று வெளியாகிய வீடியோ காட்சி முழு உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த காட்சியில் ஒரு மனித உருவமும் அதனுடைய நிழலும் இருப்பது போன்று உள்ளது.

இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிலையம் எடுத்துள்ளதாக கூறப்பட்ட போதும் நாசா இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த புகைப்படம் Wowforreel எனும் பெயரில் யூடியுப் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் இதனை 3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : நிலவில், மனிதன், நாசா, புகைப்படத்தால், பரபரப்பு, வீடியோ, காட்சி, , நிலவில் மனிதன் : நாசா புகைப்படத்தால் பரபரப்பு : வீடியோ காட்சி , nelavil manethan : naachaa pukaippadaththaal paraparappu : veediyoa kaadchi

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]