மொழித்தெரிவு :
தமிழ்
English

இந்தியாவில் உலக செல்வந்தர்களில் 14,800 பேர் உள்ளனர்

Sat, 16 Aug 2014 16:51:41

inthiyaavil ulaka chelvantharkalil 14,800 paer ullanar ulakalaaviya reethiyilulla chelvanthavarkalil 14,800 paer inthiyaavil ullathaaka chuddikkaaddappaddullathu.avarkalil eddu paer mikap periya chelvanthavarkalin paddiyalil ullathaaka therivikkappaddullathu.

இந்தியாவில் உலக செல்வந்தர்களில் 14,800 பேர் உள்ளனர்
3

உலகளாவிய ரீதியிலுள்ள செல்வந்தவர்களில் 14,800 பேர் இந்தியாவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களில் எட்டு பேர் மிகப் பெரிய செல்வந்தவர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்களில் வர்த்தக தலைநகரான மும்பையில் 2,700 செல்வந்தர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதனைவிட ஐக்கிய இராச்சியத்தில் அதிகளான செல்வந்தவர்கள் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை 21,700 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் 21,000 பேரும் சுவிட்ஸர்லாந்தில் 18,300 பேரும், ஹொங்கொங்கில் 15,400 பேரும், ரஷ்யாவில் 11,700 பேரும் பிரேஸிலில், 10,300 பேரும் செல்வந்தர்களாக உள்ளனர்.

புதிய உலக செல்வந்தவர்கள் தொடர்பான அறிக்கையில் 2014 ஆம் ஆண்டு வரை உலகளாவிய ரீதியில் 13 மில்லியன் செல்வந்தவர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் அதற்கு அதிகமான சொத்து உள்ளவர்கள் செல்வந்தர்களாக கருதப்பட்டு இந்த கண்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : இந்தியாவில், உலக, செல்வந்தர்களில், 14,800, பேர், உள்ளனர், இந்தியாவில் உலக செல்வந்தர்களில் 14,800 பேர் உள்ளனர், inthiyaavil ulaka chelvantharkalil 14,800 paer ullanar

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]