மொழித்தெரிவு :
தமிழ்
English


எத்தனை அழகு!!!

eththanai alaku!!! chaththamae eluppaamal nee arukil chellumpoathellaam
எத்தனை அழகு!!!

சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது...

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு!!!

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!!!


மேலும் காதல்

Tags : எத்தனை, அழகு, எத்தனை அழகு!!!, eththanai alaku!!!


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text