மொழித்தெரிவு :
தமிழ்
English

இரத்தம் சொட்டும் நீர்வீழ்ச்சியின் காரணம் என்ன

Sat, 14 Mar 2015 16:42:23

iraththam choddum neerveelchchiyin kaaranam enna poomiyin then munaiyaich choolnthirukkum oru kandamaaka andaarddikkaa vilankukirathu. ratham neervelchi karanam

இரத்தம் சொட்டும் நீர்வீழ்ச்சியின் காரணம் என்ன
UP Date
6

பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக அண்டார்ட்டிக்கா விளங்குகிறது.

இங்கு எண்ணற்ற பனிப்பாறைகள் உள்ளன. இவைகளில் ஒன்றான டெயிலர் பனிப்பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது.

இந்த டெயிலர் பனிப்பாறையில் உள்ள ஓர் நீர் வீழ்ச்சியில் இரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது.

இந்த மர்மத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் முடிவில் தற்போது அந்த இரத்த நீர் வீழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று.

சுமார் 2 மில்லியன் காலமாக பனிக்கட்டிக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த இரும்புச்சத்து மிகுந்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : இரத்தம், சொட்டும், நீர்வீழ்ச்சியின், காரணம், என்ன, இரத்தம் சொட்டும் நீர்வீழ்ச்சியின் காரணம் என்ன, iraththam choddum neerveelchchiyin kaaranam enna

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]