மொழித்தெரிவு :
தமிழ்
English

Facebook இல் Unlike button வரமாட்டாது மாற்றாக Reactions வரப்போகின்றது

Sun, 11 Oct 2015 7:57:00

Facebook il Unlike button varamaaddaathu maarraaka Reactions varappoakinrathu viruppaththaiyum, aatharavaiyum therivikkumpadiyaaka laik paddan iruppathu poalavae ethirppaiyum, pidikkavillai enpathai therivikkum paddan vaendum enra koarikkaiyai aerrukkonda ahhpaespuk neruvanam anlaik paddan chaaththiyam illai enru theriviththathodu atharku maarraay vaeroru paddanai valanka irukkirathu ahhpaespuk - athuthaan riyakshan (Reactions)..!

Facebook இல் Unlike button வரமாட்டாது மாற்றாக Reactions வரப்போகின்றது
UP Date
5

விருப்பத்தையும், ஆதரவையும் தெரிவிக்கும்படியாக 'லைக்' பட்டன் இருப்பது போலவே எதிர்ப்பையும், பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கும் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் 'அன்லைக்' பட்டன் சாத்தியம் இல்லை என்று தெரிவித்ததோடு அதற்கு மாற்றாய் வேறொரு பட்டனை வழங்க இருக்கிறது ஃபேஸ்புக் - அதுதான் 'ரியக்ஷன்ஸ்' (Reactions)..!

அதாவது லைக் பட்டன் போன்றே லவ் (Love), ஹஹா (HaHa), யாய் (Yay), வாவ் (Wow), சாட் (Sad), அங்கிரி (Angry) போன்ற பட்டன்கள். மேலும் அவைகள் அனைத்துமே ஜிஃப் ஃபைல்கள் (GIF's) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 'ரியக்ஷன்ஸ்' பட்டன்கள் மக்களின் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யுமா அல்லது ஏமாற்றம் அடைவார்களா என்பதை சோதிக்கும் வண்ணம் ஏற்கனவே, இந்த புதிய ரியாக்ஷன்ஸ் பட்டன்கள் ஸ்பெயின் மற்றும் ஐயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : Facebook, இல், Unlike, button, வரமாட்டாது, மாற்றாக, Reactions, வரப்போகின்றது, Facebook இல் Unlike button வரமாட்டாது மாற்றாக Reactions வரப்போகின்றது, Facebook il Unlike button varamaaddaathu maarraaka Reactions varappoakinrathu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]