மொழித்தெரிவு :
தமிழ்
English

உங்கள் காதலி மிதுன இராசியா? : கொடுத்து வைத்தவர் நீங்கள்

Sun, 11 Oct 2015 8:30:42

unkal Kadhali mithuna iraachiyaa? : koduththu vaiththavar neenkal ovvooru iraachikkaararkalukkum oru thaneppadda kunaathichayam irukkum enru kooruvaarkal. chilar padippil chiranthu vilankuvaarkal, chilar vilaiyaaddil chiranthu vilankuvaarkal, chilar maelaanmaiyil chiranthu vilankuvaarkal. antha vakaiyil viruchchikam, mithunam poanra iraachikkaararkal Kadhalil chiranthu vilankuvaarkal ena chilar koorukiraarkal. kaddunaa kujaraththi poannukala thaan kaddanum paas..

உங்கள் காதலி மிதுன இராசியா? : கொடுத்து வைத்தவர் நீங்கள்
UP Date
16

ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள், சிலர் மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் விருச்சிகம், மிதுனம் போன்ற இராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள் என சிலர் கூறுகிறார்கள். கட்டுனா குஜாரத்தி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..

மிதுன இராசி பெண்களுக்கு இயல்பாகவே பயம் இருக்காதாம். தங்களுக்கு என்ன வேண்டும், தாங்கள் எதை விரும்புகிறோம் என்பதை நேரடியாக கூறும் குணம் உடையவர்கள் இவர்கள். அதே போல, உறவில் மிகவும் நேர்மையாக நடந்துக் கொள்வார்களாம் இவர்கள்.

இவர்கள் ஏதாவது செய்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அதிலும் திரில்லாக செய்ய விரும்புவார்கள். வெறுமென இருப்பது இவர்களுக்கு பிடிக்காதாம். முடியாது என்றால் அதை துரத்திப் பிடித்து காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

இவர்கள் அவ்வளவு எளிதாக யாருடனும் நெருங்கி பழக மாட்டார்கள். எனவே, இவர்கள் உங்களோடு நெருங்கி பழகி காதலிக்க வருகிறார்கள் என்றால் சாதாரணமாக இருந்துவிட வேண்டாம். வாய்ப்பு அனைவருக்கும் அமையாது.

பேசிக் கொண்டே இருப்பார்கள். இன்றைய நாளில் நேரம் இல்லை என்றால், அடுத்த நாளில் கடன் வாங்கி பேசும் அளவு இவர்கள் பேசுவார்கள். ஹ்ம்ம்.. என்று மட்டும் சொல்லாமல், அனைவரும் விரும்பும் வண்ணம் இவர்கள் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசும் அளவிற்கு, மற்றவர்கள் பேசுவதையும் கூர்ந்து கவனிக்கும் குணம் உடையவர்கள் மிதுன இராசி பெண்கள். நீங்கள் பேசுவதை மட்டுமின்றி, மனதில் நினைப்பதையும் கூட கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.

உங்கள் பிறந்தநாள், சிறப்பு தினங்கள் என்றில்லாமல், அவர்கள் நினைக்கும் போதெல்லாம் உங்களை ஆச்சரியப்பட வைப்பார்கள். வேடிக்கையான செயல்கள் செய்து உங்களை மகிழ்விப்பார்கள்.

எங்கு சென்றாலும், ஏன் வீட்டிலேயே இருந்தாலும் கூட, நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப அழகாக உடை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் கருத்தாக இருப்பார்கள்.

திரில்லிங், விளையாட்டுத்தனம் என ஜாலியாக இருந்தாலும், இவர்களுக்குள் ஓர் சீரியசான நபரும் இருப்பார். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது, மிகவும் ஆராய்ந்து தான் எடுப்பார்கள்.

எந்த ஒரு விஷயங்களையும், அலுப்பூட்டும் வகையில் ஒரே மாதிரி செய்யாமல், புதியதாக முயற்சிக்க விரும்புவர்கள் மிதுன இராசி பெண்கள்.

படுக்கையில் சுட்டியாக இருப்பார்களாம் மிதுன இராசி பெண்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் காதல்

Tags : உங்கள், காதலி, மிதுன, இராசியா, கொடுத்து, வைத்தவர், நீங்கள், உங்கள் காதலி மிதுன இராசியா? : கொடுத்து வைத்தவர் நீங்கள், unkal Kadhali mithuna iraachiyaa? : koduththu vaiththavar neenkal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]