மொழித்தெரிவு :
தமிழ்
English

பிரான்ஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொலை

Thu, 19 Nov 2015 14:06:39

piraans kunduvedippu chooththirathaari kolai piraans naaddil nekalntha thodar kundu vedippu champavaththil chooththirathaariyaaka cheyalpadda apthullaamith appaath kollappaddullaar.

பிரான்ஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொலை
1

பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சூத்திரதாரியாக செயல்பட்ட அப்துல்லாமித் அப்பாத் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் பாரிஸ் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரெஞ்ச் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : பிரான்ஸ், குண்டுவெடிப்பு, சூத்திரதாரி, கொலை, , பிரான்ஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொலை , piraans kunduvedippu chooththirathaari kolai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]