மொழித்தெரிவு :
தமிழ்
English


விண்வெளி வீரர்களை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள் - நாசாவின் வீடியோ

Wed, 22 Feb 2017 5:56:47

vinveli veerarkalai murrukaiyidda vaerru kirakavaachikal - naachaavin veediyoa amerikkaa, rasheyaa, jappaan ullidda 13 naadukal poomikku mael charvathaecha vinveli aayvakam amaiththu varukinranar. antha paneyil eedupaduvatharkaaka 4 maathankalukku orumurai 3 vinveli veerarkal chenru varukinranar.

விண்வெளி வீரர்களை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள் - நாசாவின் வீடியோ

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர்.

அந்த பணியில் ஈடுபடுவதற்காக 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ‘நாசா’ ஒரு காணொளியை அண்மையில் வெளியிட்டது.

அதில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 பொருட்கள் வட்டமிட்டு சுற்றுகின்றன.

இதை பூமியில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த டைலர் கிளங்கனர் என்ற விண்வெளி நிபுணர் அவதானித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தோன்றியதை நான் கண்டறிந்தேன்.

அது விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வந்தது. இந்த 6 பறக்கும் பொருளும் மிகப்பெரியதாக இருந்தது. வேற்று கிரகவாசிகள் அவற்றை இயக்கி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

ஆனால் அதை ‘நாசா’ மறுத்துள்ளது. லென்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு தோன்றியுள்ளது.

மற்றபடி வேற்று கிரகவாசிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது நாசா காணொளியை குறிப்பிடத்தக்கது.

இதையும் படித்துப்பாருங்கள்

மேலும் செய்திகள்

Tags : tag விண்வெளி, வீரர்களை, முற்றுகையிட்ட, வேற்று, கிரகவாசிகள், நாசாவின், வீடியோ, விண்வெளி வீரர்களை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள் - நாசாவின் வீடியோ, vinveli veerarkalai murrukaiyidda vaerru kirakavaachikal - naachaavin veediyoa

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]