மொழித்தெரிவு :
தமிழ்
English

எத்தனை இட்லி ?

eththanai idli ? 'neenka verum vayirril eththanai idli chaappiduveenka?'

எத்தனை இட்லி ?
3

சர்தார் 1 - 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?'

சர்தார் 2 - 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்'சர்தார் 1 -'அது எப்படி முடியும்??? ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே'

சர்தார் 2 - ???????????????????????????????


மேலும் நகைச்சுவை

Tags : எத்தனை, இட்லி, , எத்தனை இட்லி ?, eththanai idli ?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]