மொழித்தெரிவு :
தமிழ்
English

சிங்கிளா...? டபுளா...??

chinkilaa...? dapulaa...?? kadavul: manethaa unakku enna varam vaendum kael?

சிங்கிளா...? டபுளா...??
3

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?


மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!


கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.


மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்தர வேண்டும் என கேட்க கூடாது...


கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????


மேலும் நகைச்சுவை

Tags : சிங்கிளா, டபுளா, சிங்கிளா...? டபுளா...??, chinkilaa...? dapulaa...??

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]