மொழித்தெரிவு :
தமிழ்
English


உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?

unka Kadhaloada ethirkaalaththap paththi theriyanumaa? unkaloada chel poanla, LOVE appadinnu daip panne, oru idaiveli

உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?

உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?

 

ரொம்ப சிம்பிள்.

 

உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு டைப் பண்ணி, ஒரு இடைவெளி விட்டு, உங்க பேர டைப் பண்ணுங்க.

 

அப்புறமா ஒரு இடைவெளி விட்டுட்டு,

 

உங்களோட காதலன் அல்லது காதலி பேர டைப் பண்ணுங்க.

 

இந்த S M S   யாருக்கு அனுப்பனும் தெரியணுமா?

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

கொஞ்சம் கீழ வாங்க............

*

*

*

*



வேற யாருக்குமில்ல, இந்த S M S உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.

 

உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு…. எப்படி?   

 


மேலும் நகைச்சுவை

Tags : உங்க, காதலோட, எதிர்காலத்தப், பத்தி, தெரியணுமா, உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?, unka Kadhaloada ethirkaalaththap paththi theriyanumaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]