மொழித்தெரிவு :
தமிழ்
English

அவ்வளவுதான். . .

avvalavuthaan. . . unka veeddula erumpu neraiya irukkaa? atha kuraikka easy yaa oru vali,….

அவ்வளவுதான். . .
9

உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா? அத குறைக்க easy யா ஒரு வழி,….

சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கணும்.

அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.

அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.

உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?

தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.

அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடணும்.

எறும்பு செத்து போயிடும்.

அவ்வளவுதான்.


மேலும் நகைச்சுவை

Tags : அவ்வளவுதான், , அவ்வளவுதான். . ., avvalavuthaan. . .

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]