மொழித்தெரிவு :
தமிழ்
English


யாழின் ஊர்கள்....

yaalin oorkal.... mudivilaathurai chunnaakaththaan vali munthith thaavadik kokkuvin meethu vanthadaiyavoo pen kodikaamaththaal.....

யாழின் ஊர்கள்....

முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி


முந்தித் தாவடிக் கொக்குவின் மீது

 

வந்தடையவோர் பெண் கொடிகாமத்தாள்

 

அசைத்து ஆனைக்கோட்டை வெளி கட்டுடை விட்டாள்

 

உடுவிலான் வரப் பன்னாலையான் மிக உருத்தனன்

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

 

கடம்புற்ற மல்லாகத்தில் தடைவிடாதணை என்று 

 

பலாலி கண்சாரவந்தனள் ஓர் இளவாலையே ...........

 

நண்புர் ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்தது


மேலும் கருத்துக்களம்

Tags : யாழின், ஊர்கள், யாழின் ஊர்கள்...., yaalin oorkal....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]