மொழித்தெரிவு :
தமிழ்
English


எனது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்....

enathu Kadhalar thina chirappu nekalchchikal.... Kadhalarthina chirappu athiradi thiraippadam..... ( veeddila nadakkapoara chandaiya chonnaen )

எனது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்....
12.00 ( நள்ளிரவு )

காதலர்தின சிறப்பு sms

 

7.00 am

பக்திபாடல்.... ( காதல் இல்லாமல் வாழ்வதும்....)

 

7.30 am

காதலர்தின சிறப்பு Phone Call

 

8.00 am

காதலர்தின சிறப்பு குளியல்...

 

8.30 am

காதலர்தின சிறப்பு காலை உணவு..(வீட்டில அன்னிக்கு எதுவும் போடமாட்டாங்க...)

 

9.00 am

காதலர்தின சிறப்பு பட்டிமன்றம்... ( பீச்சுக்கு போகலாமா... இல்லை திடீயட்டருக்கு போகலாமா)

 

11.00 am

காதலர்தின சிறப்பு அதிரடி திரைப்படம்..... ( வீட்டில நடக்கபோற சண்டைய சொன்னேன் )

 

 

12.40 pm

கிச்சின் கில்லாடிகள் ( முனியாண்டி விலாசில் சாப்பாடு)

 

 

1.30 pm

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

 

 

காதலர்தின சிறப்பு குற்றம் நடந்தது என்ன... ( கா.முன் என்னடன் கதைத்தவர்களுடன் ஒரு நேர்காணல் )

 

2.00 pm

வாங்க பளகலாம் ( காதலிப்பவருடன் கடை கடையாக ஏறிறங்குதல் )

 

6.00 pm

காதலர்தின சிறப்பு கடுப்புமன்றம்... ( நான் உருபடுவேனா மாட்டோனா.... தலைவர் எனது அப்பா.....)

 

7.00 pm

facebook இல் எனது தோட்டத்துக்கு தண்ணிறைக்க வேண்டும்...

 

 

10.00 pm

தேசிய கீதம் ( காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்ம் தோன்றும்......... )

 

 

 

  இதுதான் எனது சிறப்பு நிகழ்ச்சி நிரல் இனி இதற்குரிய நிதியுதவியை தந்துதவமாறு கேட்டுக்கோள்கிறேன்


மேலும் கருத்துக்களம்

Tags : எனது, காதலர், தின, சிறப்பு, நிகழ்ச்சிகள், எனது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்...., enathu Kadhalar thina chirappu nekalchchikal....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]