மொழித்தெரிவு :
தமிழ்
English

இன்றைய இல்லறம்!!!

inraiya illaram!!! illaramaa? enna athu? illankal thorum

இன்றைய இல்லறம்!!!
4

இல்லறமா? என்ன அது?
இல்லங்கள் தோறும்
இல்லாத அறமே
இல்லறம் இப்போது!

ஆத்திரங்கள் மேலோங்க
அடுப்படியில் சண்டை வரப்
பாத்திரங்கள் உருள்கின்ற
பரிதாபக் காலமிது......

வைர அட்டிகையும்
வரதட்சணை பாக்கிகளும்
உன் தந்தை வந்து
உடனே தரா விட்டால்.......

தோகையே
உன்னை
தொடமாட்டேன் - என்று
இளைஞர்கள் சொல்வது
இன்றைய இல்லறம்!!!


மேலும் வாழ்க்கை

Tags : இன்றைய, இல்லறம், இன்றைய இல்லறம்!!!, inraiya illaram!!!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]