மொழித்தெரிவு :
தமிழ்
English

கற்றுக் கொள்வது நல்லது.

karruk kolvathu nallathu. manethan manathanaayp piranthathum, paampaippoala oornthu chellak karrukkondiruk kondirukkiraan.

கற்றுக் கொள்வது நல்லது.
4

மனிதன் மனதனாய்ப் பிறந்ததும்,


பாம்பைப்போல ஊர்ந்து செல்லக் கற்றுக்கொண்டிருக் கொண்டிருக்கிறான்.


மாட்டைப் போல வண்டி இழுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்.


மீனைப் போல நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான்.


பறவையைப் போலப் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான்.


ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், மனிதனைப் போல வாழக் கற்றுக் கொள்ளவில்லை.


அதைக் கற்றுக் கொள்வது நல்லது.


மேலும் சிந்தனைத்துளி

Tags : கற்றுக், கொள்வது, நல்லது, கற்றுக் கொள்வது நல்லது., karruk kolvathu nallathu.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]