மொழித்தெரிவு :
தமிழ்
English

முகம் வசீகரமாக

mukam vacheekaramaaka aavaaram poovai nelalil ularthi kaayavaiththu poadi cheythu eduththu athanudan kadalai maavu

முகம் வசீகரமாக
5

ஆவாரம் பூவை நிழலில் உலர்தி காயவைத்து பொடி செய்து எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை இளம் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை மாறி முகம் பொலிவுபெறும்.

எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பரு வருவது குறையும்.

பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க் ‌கீரையை அடி‌க்கடி உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர உடலானது த‌ங்க‌ம் போ‌ன்ற ‌மினு‌மினு‌ப்பை‌ப் பெறு‌ம்.

இரவில் தூங்கும் முன் பாலைடையை முகத்தில் தேய்த்து பின் காலையில் தண்ணீரில் முகத்தைக் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன்தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல்நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்


மேலும் அழகு குறிப்பு

Tags : முகம், வசீகரமாக, , முகம் வசீகரமாக , mukam vacheekaramaaka

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]