மொழித்தெரிவு :
தமிழ்
English

உனது கைபேசியும் என்காதலும்

unathu kaipaechiyum enKadhalum unathu kaipaechiyai chuvidch aap cheythu vaikkum poathellaam

உனது கைபேசியும் என்காதலும்
2
உனது கைபேசியை
சுவிட்ச் ஆப்
செய்து வைக்கும்
போதெல்லாம்
நினைத்துக் கொள்

நிறுத்தி வைப்பது
உனது
கைபேசியின்
மூச்சை மட்டுமல்ல
எனது
இதயத்துடிப்பும் சேர்த்துதான்

Sivakumar Siva


மேலும் Facebook

Tags : உனது, கைபேசியும், என்காதலும், உனது கைபேசியும் என்காதலும், unathu kaipaechiyum enKadhalum

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]