மொழித்தெரிவு :
தமிழ்
English


மறந்துட்டுப் போறீங்களே

maranthuddup poareenkalae misdar. jon thaayakam thirumpikkondirunthaar. athu oru idainellaa
மறந்துட்டுப் போறீங்களே

மிஸ்டர். ஜோன் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா
வானூர்தி. விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும்
ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம்
சொன்னார்..

ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும்
பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும்,
ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை
அனுபவிச்சு குடிப்பேன்..!

இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு
விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை
நோக்கி ஓடினாள்..

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

இதைக் கவனித்த மிஸ்டர். ஜோன் சொன்னார்..

"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"


மேலும் நகைச்சுவை

Tags : மறந்துட்டுப், போறீங்களே, மறந்துட்டுப் போறீங்களே, maranthuddup poareenkalae


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]