மொழித்தெரிவு :
தமிழ்
English


உன்னோடு நானிருந்த.....

unnoodu naaneruntha..... en naadkurippukalil thavaraamal idampidiththirukkum unnoodu naaneruntha nenaivukalum unnoodu naan kalantha kaalankalum. entha

உன்னோடு நானிருந்த.....
என் நாட்குறிப்புகளில் தவறாமல் இடம்பிடித்திருக்கும்

உன்னோடு நானிருந்த நினைவுகளும்

உன்னோடு நான் கலந்த காலங்களும்.

எந்த பக்கங்களும் நிகழ்காலத்தை சொல்வதாக இருந்ததில்லை.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
என் காலங்கள் உன்னோடு நின்றுவிட்டன.

அன்றிருந்த நான் இன்றும் அப்படியே இருக்கிறேன்.

அன்றிருந்த நீயும் அப்படியே இருகிறாய் என் நினைவுகளில்.


மேலும் காதல்

Tags : உன்னோடு, நானிருந்த, உன்னோடு நானிருந்த....., unnoodu naaneruntha.....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]