மொழித்தெரிவு :
தமிழ்
English

எனக்கும் உனக்குமிடையில்....

enakkum unakkumidaiyil.... enakkum unakkumidaiyil eluthaatha oru udanpaadu- nam ithayankalai emakkul idam maarruvathae chamanpaadu

எனக்கும் உனக்குமிடையில்....
8எனக்கும் உனக்குமிடையில்

எழுதாத ஒரு உடன்பாடு- நம்

இதயங்களை எமக்குள்

இடம் மாற்றுவதே சமன்பாடு

என் மனம் முழுதையும் நீ

எடுத்தாய் முழு அன்போடு-அதை

இடைவழியில் எறிகிறாயே

இதுதானா உன் பண்பாடு??

Yathu Sarma


மேலும் காதல்

Tags : எனக்கும், உனக்குமிடையில், எனக்கும் உனக்குமிடையில்...., enakkum unakkumidaiyil....

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]