மொழித்தெரிவு :
தமிழ்
English


உயிர் அடங்கும் அந்த நாளில் ...

uyir adankum antha naalil ... uyir adankum antha naalil nenaivukal adankividum... nenaivukal adankum athae naalil

உயிர் அடங்கும் அந்த நாளில் ...
உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்...

நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே...

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது !!

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

Kabilan Vijayakumaran


மேலும் காதல்

Tags : உயிர், அடங்கும், அந்த, நாளில், , உயிர் அடங்கும் அந்த நாளில் ..., uyir adankum antha naalil ...

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]