மொழித்தெரிவு :
தமிழ்
English

காவியம் உரைப்பேன்.

kaaviyam uraippaen. vila vila eluvaen veeriyam padaippaen Kadhal thaechaththil kaaviyam uraippaen.

காவியம் உரைப்பேன்.
8

சாதிக்கப் பிற‌ந்தவன்
சாய்ந்து கொள்ளமாட்டேன்
சோதனைகள் வ‌ந்தாலும்
சோர்ந்து விடமாட்டேன்.

 

பூமி சுற்றும் வரை
விடிவொன்று பிறக்கும்
இதயம் துடிக்கும்வரை
உயிரொன்று வாழும்.

 

போராட்ட வாழ்க்கையில்
எல்லையைப் பிடிப்பேன்
எல்லாளன் காலம் தொட்ட
எமனையும் ஜெயிப்பேன்.

 

விழ விழ எழுவேன்
வீரியம் படைப்பேன்
காதல் தேசத்தில்
காவியம் உரைப்பேன்.

 

இயற்கையின் வாசலில்
இதயம் திறப்பேன்
இன்னல்கள் மறந்து
இனியும் சிரிப்பேன்

 

இளம் தளிராய்
வள‌ரும் காதலுக்கு
இளம் தென்றல் வீசும்
சிறகுகள் விரித்து பற‌ந்து
இடைநடுவில்
மண்ணில் விழும்..

 

 

 

இதயப்ரியன்


மேலும் காதல்

Tags : காவியம், உரைப்பேன், காவியம் உரைப்பேன்., kaaviyam uraippaen.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]