மொழித்தெரிவு :
தமிழ்
English

காற்றோடு போனாயா..?

kaarrodu poanaayaa..? kaaththirukka cholli. kaarrodu poanaayaa..? un moochchoadu naanum moochcharru vaalkinraen.

காற்றோடு போனாயா..?
2

பூத்திருந்து கண்கள்
புண்ணாகப் நோகின்றது,
மூச்சு விடும் தென்றல்
முள்ளாகத் தைக்கின்றது,
துணையில்லா நெஞ்சம்
தவியாய் தவிக்கின்றது.......

நீயோ..!
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்.

இதயப்ரியன்


மேலும் காதல்

Tags : காற்றோடு, போனாயா, காற்றோடு போனாயா..?, kaarrodu poanaayaa..?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]