மொழித்தெரிவு :
தமிழ்
English

நட்பு கவிதை

nadpu kavithai paar kanda nadpukal palavena irunthaalum paarum viyakkum - nam nadpai

நட்பு கவிதை
6

தினமும் தினமும் உன் நினைவுகள்

என் உயிரில் உயிரில் கலந்தே நிறைந்திருக்கும்

வானும் மண்ணும் போதாதே உன் அன்பிற்கு ஈடு கொடுக்க

வானமாகி நீயும் நிலம் போலே நானும்இருப்போமே நாம் _ நம்
வாழ்வில் பிரிந்தே இருந்தாலும் வானின்றி நிலமில்லை
உணரும் சமூதாயம் - நம் நட்பை

காலம் பதில் சொல்லும் வாழ்க்கை முடிகையில்
வாழ்வோம் வாழ்வோம் - நாம் நண்பர்களாக

பார் கண்ட நட்புகள் பலவென இருந்தாலும்
பாரும் வியக்கும் - நம் நட்பை


மேலும் நட்பு

Tags : நட்பு, கவிதை, நட்பு கவிதை, nadpu kavithai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]