மொழித்தெரிவு :
தமிழ்
English


எதுக்கு???

ethukku??? charthaar 1 : ethukku maenaejar unnai thiddinaar?

எதுக்கு???

சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் (Advertisment) கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..


மேலும் நகைச்சுவை

Tags : எதுக்கு, எதுக்கு???, ethukku???

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]