மொழித்தெரிவு :
தமிழ்
English


என்ன கத்துச்சு?

enna kaththuchchu? oru kulaththula 25 erumpukal kulichchikkiddu irunthuchchaam. kulaththula "dapak" kunnu oru yaanai kuthichchathaam.

என்ன கத்துச்சு?

ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல "டபக்" குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு?

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

"டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே"


மேலும் நகைச்சுவை

Tags : என்ன, கத்துச்சு, என்ன கத்துச்சு?, enna kaththuchchu?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]