மொழித்தெரிவு :
தமிழ்
English

மனித ஆட்டுக் குட்டி.

manetha aadduk kuddi. intha iru aadduk kuddikalin naakkukal manetha naakkaip poalullathudan, naakkukal veliyae thallik kaanappadukinrathu. athan naadikalil manetharkalaip poala thaadiyum kaanappadukinrathu.

மனித ஆட்டுக் குட்டி.
2மதுரங்குளி கணமூலை மிஹ்ராஜ்புரம் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆடு ஒன்று போட்ட இரண்டு குட்டிகள் விநோத  உருவத்தில் காணப்படுவது பிரதேசத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த இரண்டு குட்டிகளும் இன்று பகல் இறந்துள்ளன.

இந்த இரு ஆட்டுக் குட்டிகளின் நாக்குகள் மனித நாக்கைப் போலுள்ளதுடன், நாக்குகள் வெளியே தள்ளிக் காணப்படுகின்றது. அதன் நாடிகளில் மனிதர்களைப் போல தாடியும் காணப்படுகின்றது.

இந்தக் காட்சியைக் காண அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்கு திரண்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Tags : , மனித, ஆட்டுக், குட்டி, மனித ஆட்டுக் குட்டி., manetha aadduk kuddi.

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]