மொழித்தெரிவு :
தமிழ்
English

குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா?

kuraikkira naay kadikkaathu. aen theriyumaa? chunthar : kuraikkira naay kadikkaathu. aen theriyumaa ?. jaeyaa : aen ? theriyalaiyae ?.

குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா?
0சுந்தர் : குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா ?.
ஜெயா : ஏன் ? தெரியலையே ?.
சுந்தர் : ஏன்னா, ஒரே நேரத்திலே, அதால இரண்டு வேலைகளை செய்யமுடியாதுல் அதுனாலதான் !.
ஜெயா : !?!?!?!?.

மேலும் நகைச்சுவை

Tags : குரைக்கிற, நாய், கடிக்காது, ஏன், தெரியுமா, குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா?, kuraikkira naay kadikkaathu. aen theriyumaa?

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]