மொழித்தெரிவு :
தமிழ்
English


டிராபிக் இன்ஸ்பெகர்

diraapik inspekar kaar innum vaekamaakap poayirru. inspekdar vidavillai. pulladdai eduththuk kondu thuraththinaar.
டிராபிக் இன்ஸ்பெகர்
சிக்னல் சிவப்பாக மாறியதை கவனிக்காமல் அந்தக் கார் கடந்து போயிற்று.

டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு ஈகோ உறுத்திற்று.

விசிலை ஊதியபடி கார் பின்னால் ஓடினார்.

கார் இன்னும் வேகமாகப் போயிற்று. இன்ஸ்பெக்டர் விடவில்லை. புல்லட்டை எடுத்துக் கொண்டு துரத்தினார். ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் துரத்தி அந்த காரை மடக்கினார்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
"என்ன தைரியமய்யா உனக்கு. நான் விசில் பண்ணி கூப்பிட்ட அப்புறமும் போய்கிட்டே இருக்கே?"

"சாரி சார். போன வாரம் என் பொண்டாட்டி ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் கூட ஓடிப்போயிட்டா. அவர்தான் என் பொண்டாட்டியை திரும்ப ஹேன்ட் ஓவர் பண்றதுக்காக துரத்தராராக்கம்ன்னு பயந்து ஸ்பீடா வந்துட்டேன்"


மேலும் நகைச்சுவை

Tags : டிராபிக், இன்ஸ்பெகர், டிராபிக் இன்ஸ்பெகர், diraapik inspekar


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text