மொழித்தெரிவு :
தமிழ்
English


மொக்கையோ மொக்கை

moakkaiyoa moakkai kampyuddarla varakkoodiya irukkira vairas pirachchinaikku vaiththiyam cheyya mudiyaathu
மொக்கையோ மொக்கை
சில்வர் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்..
பிளாஸ்ட்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்...

ஆனால்...
கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாமா?

ஹாஸ்ட்டல்ல சாப்பிடும் போது அம்மா சமையலின் அருமை தெரியும்..
கல்யாணமாகி மனைவி சமைச்சதை சாப்பிடும் போதுதான்
ஹாஸ்ட்டல் சாப்பாட்டின் அருமை தெரியும்..

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016
என்னதான் M.B.B.S படிச்சு டாக்டர் ஆனாலும்

கம்ப்யுட்டர்ல வரக்கூடிய இருக்கிற வைரஸ் பிரச்சினைக்கு வைத்தியம் செய்ய முடியாது

பஸ்ல நாம Break Dance ஆடினா ஜாலி ன்னு அர்த்தம்..
ஆனா.. அதே பஸ்சுல அதனோட பிரேக்... Dance ஆடினா
நாம எல்லோரும் காலின்னு அர்த்தம்


மேலும் நகைச்சுவை

Tags : மொக்கையோ, மொக்கை, மொக்கையோ மொக்கை, moakkaiyoa moakkai


Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text